கட்டுநாயக்காவிற்குள்! இலங்கையின் எதிர்காலத்தை நாசமாக்க நுளைந்த பெண்

0

ஹெரோயின் குளிசைகளை விழுங்கி வந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது

ஹெரோயின் குளிசைகளை விழுங்கி இந்நாட்டுக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 35 ஹெரோயின் குளிசைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரமுத்து மகன் – என்ன சொன்னார் தெரியுமா? முதன் முறையாக தந்தைக்காக பேசிய போது!
Next articleராதாரவி ஆவேசம்! கன்னித்தன்மை பற்றி கேட்கவேண்டும்! அனைவரையும் முட்டாளாக்கும் சின்மயி!