Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam கட்டியனைத்து கதறும் தங்கை! நடிகர் விஜய் பாசத்தையும் மிஞ்சிய கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி!

கட்டியனைத்து கதறும் தங்கை! நடிகர் விஜய் பாசத்தையும் மிஞ்சிய கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி!

0
514

இளம் யுவதி ஒருவர் திருமண கோலத்தில் அண்ணனின் பிரிவை தாங்க முடியாது அவரை கட்டி அனைத்து அழும் காணொளி ஒன்று வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.

அதேபோல் அண்ணன் தங்கை பாசத்துக்கு எடுத்து காட்டாக முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் விஜய் தான். அவரின் பாசத்தையும் மிஞ்சி விட்டார் குறித்த இளைஞர்.

திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது. அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு.

javascript:;

திருமணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம். மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் என்பது மறுக்க முடியாத உண்மையே.

Previous articleபுகழின் உச்சத்தில் இருந்த நடிகர் பாண்டியராஜனா இது! எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே! கவலையில் ரசிகர்கள்!
Next articleமனவளர்ச்சி குன்றிய மகனுடன் பெற்றோர் தற்கொலை! உறவினர்களால் நிகழ்ந்த கொடுமை!