கடல் கடந்து வாழும் புலம்பெயர் தமிழரின் லட்சணம் இதுவா! உண்மையை உடைத்த மற்றொரு தமிழர்!

0
534

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் வீட்டின் சுத்தத்தை வைத்தே அந்த வீட்டில் இருக்கும் பெண்ணை எடை போட்டு விடலாம் என்பது பலரும் அறிந்ததே..

புலம்பெயர் நாட்டில் தனது சொந்த நாட்டை விட்டுவிட்டு மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் தமிழரின் பரிதாபநிலையே இதுவாகும்.

பொதுவாக ஒருவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்றால் மற்ற தருணங்களில் வீடு சுத்தமாக இருக்கிறதோ, இல்லையோ விருந்தினர் வரும் தருணத்தில் நிச்சயம் சுத்தமாகவே வைத்திருப்பார்கள். ஆரம்பத்திலிருந்து தனது மனைவியை விட்டுக்கொடுக்காமல் இருந்த புலம்பெயர் தமிழர் கூறிய விடயங்கள் அனைத்தும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுக்கு ஆஸ்மா இருக்கா அப்ப நீங்க செய்ய வேண்டியது இது தான்!
Next articleவைரலான நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படம்! ரசிகர் கேட்ட கேள்வி!