ஓவியாவின் புதிய கெட்டப் பார்த்தீர்களா? சிம்பு, ஆரவ்வுடன் அவர் இருக்கும் போட்டோ வைரல்

0
587

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகம் ரசிகர்களை ஈர்த்துவிட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சிம்புவையும் அவரையும் இணைந்து பல கிசுகிசுக்கள் வந்தன.

இந்நிலையில் நடிகர் ஆரவ்வுடன் அவர் ஒன்றாக ஊசுற்றுவதாக சமீபத்தில் சில புகைப்படங்களும் பரவின.

இதெல்லம் ஒருபுறமிருக்க ஓவியா தற்போது ஆரவ் மற்றும் சிம்பு ஆகியோருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் அதில் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் உள்ளார்.

மற்ற பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: