ஒ.டி.டி‍ தளத்தில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் திரைப்படம்..!

0
141

ஒ.டி.டி‍ தளத்தில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் திரைப்படம்..!

கொரோனா ஊரடங்கு காரணமாக பல திரைப்படங்கள் ஒ.டி.டி ‍யில் ரிலீஸ் ஆகிவிட்டன அந்த வகையில் கடந்த வாரத்தில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது.

இதனை நீங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஒ.டி.டி‍ தளங்களில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: