ஒரே முத்தத்தால் இன்ப வெள்ளத்தில் மிதக்கும் புருவ அழகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்!

0
442

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியருக்கு சிறுவன் ஒருவன் முத்தம் கொடுத்த புகைப்படம் சதற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன்படுத்தினாலே நெட்டிசன்களுக்கு பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவருக்கு சிறுவன் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: