ஒரு ஆணின் ஆண்மை எப்போது குறைய தொடங்கும் தெரியுமா?

0
3606

பெரும்பாலும் ஆண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை ஆண்மை தான் இது இல்லாததால் பலரும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சாதாரணமாக ஒரு ஆணுக்கு குறிப்பிட்ட வயதில் ஆண்மை குறைய தொடங்கும் ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை ஆனால் அது தெரியாமல் பலரும் பல விஷயங்களில் ஈடுபடுவதால் இது அவர்களின் உடலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

சாதாரணமாக ஆண்களுக்கு 35 முதல் 38 வயதுக்குள் ஆண்மை குறைய தொடங்குகிறது இந்த வயதில் அதிக ஆண்கள் தவறாக போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது மேலும் இது உடல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதாவது உடலில் ஒரு சில நோய்களை ஏற்படுத்தும். எனவே பலரும் இந்த வயதில் இருப்பவர்கள் தங்கள் உடல் நிலையை சரியாக பாதுகாத்து கொள்ளவேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: