ஒருவேளை வைஷ்ணவி ஐடியாவோ, என்ன கெட்டப் யாஷிகா இது, கிண்டலுக்குள்ளான புகைப்படம்!
தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை தமிழ் ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்குரசிகர்களை ஈர்த்தார். அந்த படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.
யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. இதையும் பாருங்க : ஆட்டோகிராப் பட நடிகை கோபிகாவா இது. இரண்டு குழந்தைக்கு பின் எப்படி மாறிட்டார் பாருங்க. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அதிலும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகவும் ஹாட்டாக தான் இருக்கும். இதனாலேயே இவரை சமூக வலைதளத்தில் லட்ச கணக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர். ✗ அடிக்கடி தனது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் யாஷிகா, சமீபத்தில் மிகவும் வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் யாஷிகாவா இது என்று மிகவும் ஆச்சரியபட்டு உள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் யாஷிகாவின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்ற வைஷ்ணவி தான் எப்போதும் இருப்பார்.மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாப் கட் செய்து கொண்டும், முடியில் கலர் அடித்துக்கொண்டும் முற்றிலும் தனது கெட்டப்பை மாற்றிய அவர் தான் அடிக்கடி இதுபோன்ற வித்யாசமான கோலத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்கில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். தற்போது அவரை போலவே யாஷிகாவும் இப்படி மாறியுள்ளார். ஒருவேளை அவரை நேரில் சந்தித்தாரா என்னவோ.