ஐ.தே.கயின் முக்கிய அறிவிப்பு??

0
342

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்க்பபட்டுள்ளது. கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் செய்யாதிருக்க அநேக உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் அந்தக் கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: