ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் முதல்வரின் மகன்!

0
435

பீகார் முன்னாள் முதலமைச்சரான லல்லு பிரசாத் யாதவ்வின் மகன், ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

பீகாரில் சுகாதார அமைச்சராக இருந்த லல்லுவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ்க்கு நீண்ட நாட்களாக மணமகள் தேடி வந்துள்ளனர்.

1970 ஆம் ஆண்டில் பீகார் முதல்வராக இருந்த தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 18 ஆம் திகதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

மாடுகளின் மீது அதிக பிரியம் கொண்ட லல்லு பிரசாத் யாதவ், தனது மகனின் திருமணத்திற்கு மாட்டினை சீதனமாக கேட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: