ஐஸ்வர்யா ராயை இதற்காக தான் திருமணம் செய்துக்கொண்டேன், பல நாள் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக்!

0
435
Sign Up to Earn Real Bitcoin

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதை விட அவர் முன்னாள் உலக அழகியும் கூட.

இவரை பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் செய்துக்கொண்டார், பலரும் இவர் அவரின் அழகிற்காக தான் திருமணம் செய்துக்கொண்டார் என கூறுவார்கள்.

இது குறித்து அபிஷேக் கூறுகையில் ‘ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் தெரிவார். அழகுக்காக அவரை திருமணம் செய்யவில்லை.

அதே நேரத்தில் அவர் முன்னணி நடிகை என்பதற்காகவும் திருமணம் செய்யவில்லை, ஐஸ்வர்யா ராயின் நல்ல குணத்திற்காக மட்டுமே அவரை திருமணம் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: