ஐபிஎல் விழாவில் ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவிற்கு இவ்வளவு சம்பளமா?

0

தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிப்பவர். இவர் தற்போது தமிழ் படங்களில் நடிக்க தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தமன்னாவை ஐபிஎல் போட்டியில் நடனமாட அனுகியுள்ளனர், அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இன்று பிரமாண்டமாக ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழா தொடங்கவுள்ளது.

இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர், இந்த விழாவில் ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவிற்கு ரூ 50 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒயின் குடித்து சர்க்கரை நோயை விரட்டுங்க! எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?
Next articleஆகாயத்தில் கட்டப்படும் சொகுசு ஹோட்டல்! ஒருநாள் தங்குவதற்கு வாடகை எவ்வளவு தெரியுமா?