எப்பவும் அதே நினப்புதான்! இதுக்குதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா! அத்துமீறும் தர்ஷன்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. ஈழத்து இளைஞர் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் ஒளிபரப்பான இரண்டு எபிசோடிலும் உடலுறவு குறித்து பேசுவது பார்வையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் தர்ஷனும் ஒருவர்.

இலங்கையை சேர்ந்த தர்ஷன், வெளிநாட்டில் ஐடி இன்ஜினியராக வேலை பார்த்துள்ளார். பல விளம்பரப்படங்களில் நடித்துள்ள தர்ஷன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ரேஷ்மாவுக்கு வில்லங்கமான டாஸ்க் கொடுத்தார் தர்ஷன்.

அதாவது, முதல் இரவு அறையில் கணவருடன் ரேஷ்மா இருப்பது போன்ற ஸ்ட்சுவேஷனை கொடுத்தார் தர்ஷன்.

அப்போதே ஹவுஸ் மேட்ஸ் ஓவென கத்தினர். இதனால் சமூக வலைதளங்களிலும் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டார் தர்ஷன்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்த மீரா மிதுனுக்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்தனர். அப்போது மீராவுக்கு செக்ஸியாக நடக்குமாறு டாஸ்க் கொடுத்தார் தர்ஷன்.

இதனையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். தர்ஷன் பிறருக்கு கொடுக்கும் டாஸ்க் செக்ஸியானதாகவே இருக்கிறது.

இதைத்தவிர வேறு எதுவும் தர்ஷனுக்கு தெரியாதா என்றும் நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர். அடேய் தர்ஷன் உன்னோட நடவடிக்கையே சரி இல்லையே.. என்கிறார் இந்த நெட்டிசன்.

இதேவேளை, தர்ஷன் அவரின் காதலியுடன் இருக்கும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்! எவ்வளவு இருந்தது தெரியுமா!
Next articleநிர்வாணமாக அலையும் ஆண், பொலிசாருக்கு முன் மேலாடையை அகற்றும் பெண்கள்! என்ன நடக்கிறது ஜேர்மனியில்!