என்னம்மா ஜட்டி கூட போடாம போஸா?, கருப்பன் படத்துள்ள‌ நடிகை தான்யாவா இது..?

0
1869

என்னம்மா ஜட்டி கூட போடாம போஸா?, கருப்பன் படத்துள்ள‌ நடிகை தான்யாவா இது..?

பலே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் தான் நடிகர் தன்யா ரவிச்சந்திரன். தொடர்ந்து அருள் நிதி நடிப்பில் பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் இவர்க்கு சரியான அங்கீகாரத்தை தமிழில் தரவில்லை. அதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

கருப்பன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார், இதனால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்பட்டு, பல தமிழ் சினிமா ரசிகர்கள் தன்யாவின் ராசிகர்களாக மாறினர்.


தொடர்ந்து படங்களில் நடிப்பார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறினார் அம்மணி. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தொடையழகு பளிச்சிடும் வண்ணம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தன்யா.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “ஜட்டி.. எங்கம்மா பொண்ணு..” என்று விவகாரமான கமென்ட் அடித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: