எண்ட்ரி கொடுத்த கவின் – தர்ஷன்: குஷியில் லாஸ்லியா – ஷெரின்!!

0

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் இன்று வந்துள்ளனர். இது குறித்த ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 17 போட்டியாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது சாண்டி, ஷெரின், லாஸ்லியா, முகின் உள்ளிட்ட நான்கு பேர் ஃபைனலிஸ்டாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவது டாஸ்க் ஏதும் இல்லாமல் பிக்பாஸ் கொண்டாட்டமாக உள்ளது. காரணம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர்ஸ், விஜய் டிவி நட்சத்திரங்கள் என அனைவரும் வீட்டிற்கு வந்து செல்வதால் பிக்பாஸ் வீடு கலைக்கட்டியுள்ளது.

இப்படி இருக்கையில் இன்று தர்ஷன் – கவின் ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்களை கண்டு லாஸ்லியா, ஷெரின் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களை சாண்டி மிகவும் உற்சாகமாகி இருவரையும் தூக்கி சுற்றி, ய்ணவை ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய பிக்பாஸ் வீட்டில் 103 ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்.
Next articleஇந்த 6 ராசியும் கட்டாயம் இந்த‌ பரிகாரம் பண்ணுங்க! குரு பகவான் அள்ளிக்கொடுப்பார்!