எங்கடா தேடி புடிச்சீங்க இந்த மீரா மிதுனை ! இப்படி ஒரு ஆட்டம் பாக்கிறத விட சாகலாம் ! கண்றாவி !பைத்தியம் புடிச்சிருக்குமோ !

0

எங்கடா தேடி புடிச்சீங்க இந்த மீரா மிதுனை ! இப்படி ஒரு ஆட்டம் பாக்கிறத விட சாகலாம் ! கண்றாவி !பைத்தியம் புடிச்சிருக்குமோ !

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் மாடலிடங் துறையில் பலரிடம் பண மோசடி செய்ததாக பல குற்றச்சாட்டுகளை சந்தித்தவர் மீரா மிதுன்.

பின் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் சேரன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என குற்றச்சாட்டு எழுப்ப பின் அது போலியான புகார் என கேமிரா காட்சிகளை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் அண்மைகாலமாக அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை அரசு மீதும், போலிசார் மீதும் கூறி வருகிறார். ஆட்டோவில் மது பாட்டிலுடன் சென்றது, சாலையில் புகைப்பிடித்த படி சென்றது என அவரின் வீடியோ பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில் அவர் அரை குறை உடையில் பாட்டுக்கு ஆடும் வீடியோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரை வருத்தெடுத்து வருகிறார்கள்.

View this post on Instagram

Journey ?

A post shared by Meera Mitun (@meeramitun) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதர்ஷன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படம் நீங்களே பாருங்க எம்புட்டு சந்தோஷம்னு!
Next articleநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு யோகம் அடிக்க போகுது?