ஏன் தோலுடன் தான் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும்?

0
546

உருளைக்கிழங்கில் நிறைய பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இந்த சத்துக்கள் உங்கள் உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து மற்றும் கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது. எனவே உங்கள் உடல் எடை விரைவில் குறைந்து விடும். யோகார்ட் அல்லது தயிரில் அதிகமான புரோட்டீன்ஸ் மற்றும் கால்சியம் உள்ளது. புரோட்டீன்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான வலுவான தசைகள் கிடைக்கச் செய்து உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: