உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..! Onnavitta Yaarum Yenakilla Song Lyrics From Seemaraja!

0

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..! சினிமா பாடல்கள்..!
Onnavitta Yaarum Yenakilla Song Lyrics From Seemaraja

உன்ன விட்டா யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உன்ன விட்டா யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருக்குள்ள வீசும் சூரக்காத்து.
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி
பரந்துவா வெளியில

வானம் – நீ நல்லபடி
வந்து நிக்க விடியும் விடியும்
பூமி – உன் கண்ணுக்குள்ள
சொன்னபடி சுழலுமே சுழலுமே

அந்தி பகல் ஏது
உன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலையே நாளே

மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் – மணி ஓசை
நிதம் கேட்பேன்
ரெண்டு விழியில்

உன்ன விட்டா யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா – நீ கண்ணசைக்க
கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்.
காத்தா- நான் உள்ள வந்து
உன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ணு இவ மூடி
போயிடுவேன் மேலே.

கடலே காய்ஞ்சாலும்
ஏழு மலையே சாய்ஞ்சாலும்.
காப்பேன் உன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே!!

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics From Seemaraja

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதைராய்டு பாதிப்பிலிருந்து மீண்டு வர பூ விழுந்த தேங்காய் சாப்பிடுங்கள்!
Next articleயாழ்ப்பாண கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்! 2700 வருடத்திற்கு முந்திய தமிழினம்!