உண்மையில் என்ன நடந்துள்ளது ! வெளிநாட்டில் விஜய் கோக் அருந்துகிறாரா?

0
381

விஜய் தனது மகளுடன் வெளிநாட்டில் ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற புகைப்படம் நேற்று முழுவதும் பயங்கர வைரல் ஆனது. இந்த போட்டோக்களை தளபதி ரசிகர்கள் ஆச்சிரியத்தில் கொண்டாடி வந்தனர்.

ஆனால் மற்ற ரசிகர்கள் இதில் விஜய் கோக் அருந்துகிறார், கத்தியில் கார்ப்ரேட்க்கு எதிராக பேசிவிட்டு விஜய் இப்படி செய்யலாமா என கூறி கொண்டு வந்தனர்.

ஆனால் அங்கு உண்மையில் தளபதியின் தட்டில் கோக் இல்லை, அது எங்கோ வேறொருவர் தட்டில் தான் இருந்தது. அது அந்த போட்டோவில் தான் விஜய்யிடம் இருப்பது போன்று தெரிந்ததே தவிர்த்து இந்த வீடியோவில் சரியாக காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: