உண்மைகள் அம்பலம்! கதிர்காமர் கொலை! மனைவி தொடர்பில் பல மர்மங்கள்!

0
253

இலங்கையில் அரசியல் கைதிகள் விடயமென்பது விடைதெரியாத வினாவாக தொடர்ந்து கொண்டு வருகிறது.

அரசியல் கைதிகள் வருடா வருடம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்பதும், பின் அவர்களுக்கு சில வாக்குறுதிகள் வழங்கப்படுவதும், அவை நிறைவேற்றப்படாமல் மீண்டும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் கதிர்காமர் கொலை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: