உடைத்து பேசும் வனீதா விஜயகுமார்! அருண் விஜய், ஹரி இத்தனை மோசமானவர்களா?

0
375

விஜயகுமார் குடும்பத்தில் அவருடைய மகள் வனீதா பிரச்சனை என்று முடியும் என்று அவருக்கே தெரியாது போல. வருடத்திற்கு ஒரு முறை இந்த பிரச்சனை வெடிக்கின்றது.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டியளித்த வனீதா ‘என் வீட்டிற்கு அருண் விஜய் ஆள் அனுப்பி மிரட்டுகின்றார்.

நீ சினிமாவில் மட்டும் தான் வீரத்தை காட்டுகிறாய், நேரில் என் முன்பு வா, உன் வீரமெல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது’ என கடுமையாக பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து தன் தங்கை ப்ரீத்தி கூட தன்னிடம் நன்றாக தான் பேசி வந்தார், இந்த ஹரி வந்ததற்கு பிறகு தான் என் நிலைமையே மாறியது, அவர் தான் என்னை வீட்டிற்குள் சேர்க்கக்கூடாது என கூறினார் என்றும் வனீதா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: