உடல் எடை குறைக்க கறிவேப்பிலை ஜூஸ். நிச்சயம் பலனளிக்கும்!

0
1491

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.கறிவேப்பிலை செரிமான பிரச்சினைகளைப் போக்கும். செரிமான பிரச்சினைகளால்தான் உணவில் உள்ள கொழுப்பு அப்படியே வயிற்றில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொள்வதால் வாருங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வகை செய்கிறது.பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது.

Previous articleதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் 7 நாட்களில் கொடி போல இடுப்பை பெறலாம்!
Next articleஎலுமிச்சை சாறுடன் இந்த ஏதாவது ஒரு பொருளை சேர்த்து தலையில் தடவுங்கள். வழுக்கையே விழாது!