உங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க!

0
626

நடிகை ஸ்ரீரெட்டி தன்னிடம் இவர்கள் எல்லாம் தவறாக நடந்துகொண்டார்கள் என்று பல நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் ஒரு ரசிகர்க, இத்தனை ஆண்களுடன் இருந்திருக்கிறீர்களே உங்களுக்கு இன்னும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லையா? என்று ஒருவர் ஸ்ரீ ரெட்டியிடம் ஃபேஸ்புக்கில் கேட்டார்.

அதற்கு அவர், உங்களின் அக்கறைக்கு நன்றி மிஸ்டர் ஜெய். ஆணுறைகள் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். செக்ஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும். மேலும் என்னை காத்துக் கொள்ளவும் தெரியும்.

4 மாதங்களுக்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்வேன். என்னிடம் பணம் இல்லை ஆனால் உடல்நலம் உள்ளது. ஹெச்.ஐ.வி. இல்லை காய்ச்சல் வந்தால் கூட இறந்துவிடலாம் என்று பதில் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: