ஈழத்து தர்ஷன் இலங்கை வரவுள்ளதாக அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதனை கேட்ட இலங்கை ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக பலராலும் கருதப்பட்ட தர்ஷன் வெற்றி பெறவில்லை என்றாலும் பலரின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தன்னுடைய அழகான சிரிப்பின் மூலம் பல உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார். தர்ஷனின் இயல்பான மற்றும் தைரியமான குணங்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அது மாத்திரம் இன்றி பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் விதம், துணிச்சலோடு கேள்வி கேட்டது என்பது எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது. இது அனைத்தும் அவர் சம்பாதித்த வெற்றி என்றே கூறலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: