இவற்றை சேர்த்து துவையலாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியாகும் !

0
351

அறிகுறிகள்: குழந்தையின்மை.

தேவையானவை: பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக் கீரை, நெய்மிளகு, உப்பு.

செய்முறை: நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக் கீரை, பசலைக் கீரை இவைகளை சேர்த்து துவையலாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: