இவரை தான் காதலிக்கிறேன்! போட்டோ வெளியிட்ட அமீர் கான் மகள்! அதிர்ச்சியில் சினிமா துறையினர்!

0

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் சொந்த வாழ்க்கை பற்றி அவ்வளவு ஓப்பனாக பேசமாட்டார்கள். அவர்கள் காதல் பற்றி அடிக்கடி பல கிசுகிசுக்களும் வர அது தான் காரணம்.

ஆனால் முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் இரா கான் சற்று வித்யாசமாக தான் காதலித்து வருபவரின் பெயரை கூறியுள்ளார். இது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Mishaal Kirpalani என்ற இசையமைப்பாளரை தான் அவர் காதலித்து வருகிறார். யாரையாவது காதலிக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு இன்ஸ்டாகிராமில் இரா போட்டோவுடம் பதில் அளித்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் அவர்.

இரா கானுக்கு நடிகை ஆகும் ஆசை இல்லை, படம் இயக்க விரும்புகிறார் என அமீர் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனைவியின் தங்கை மீது ஆசை! ஏமாற்றி கர்ப்பமாக்கிய கொழுந்தன்! சிக்கியது எப்படி!
Next articleகாதலியை இரண்டு முறை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்!