இளம் நடிகை, பாடகி மரணம்! நடந்தது என்ன? வைரலாகும் அவரின் கடைசி வீடியோ !

0

இளம் தலைமுறை ரசிகர்கள், ரசிகைகளை கவர்ந்த இசையுலக பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள். இதில் கொரியாவை சேர்ந்த Choi Jin Riயும் ஒருவர்.

அவர் இன்று காலை அவரின் வீட்டில் பிணமாக இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப் இசை பாடகரான இவர் பாடலாசிரியரான இவர் மாடலாகவும், 2005 ல் குழந்தை நட்சத்திரமாகவும் சினிமாவில் நடித்துள்ளார். இவ்வருடம் அவர் Goblin படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் மரண செய்தி பலருக்கும் அதிர்ச்சி தான். அதே வேளையில் அவர் கடைசியாக பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இதில் அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இதனால் என்ன நடந்தது என போலிஸ் விசாரனை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 கன்னி உத்திரம் 2,3,4ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதங்கள் !
Next articleமிக அழகாக மாறிய நடிகை நமீதா! பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் லுக் !