இளம்பெண்கள் மத்தியில் ஒற்றை இளைஞர்! அரங்கத்தில் துள்ளிக்குதித்த கோபிநாத்! நடந்தது என்ன!

0
876

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இசைக்கருவிகளால் பாடி இசையை வெளிப்படுத்தும் இளைஞர்கள், அவற்றினை ரசிக்கும் இசை ரசிகைகள் என்று விவாதிக்கப்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு தனது திறமையினை அரங்கத்தில் வெளிக்கொண்டு ஒட்டுமொத்த பெண்களையும் கவர்ந்துள்ளார். அப்போது கோபிநாத் கொடுத்த ரியாக்ஷன் இதோ…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த பொண்ணு பாக்க தான் குழந்தை மாறி! ஆனா அடி ஒன்னொன்னும் பாருங்க! இணையத்தை கலக்கும் பெண்!
Next articleசெக்ஸ் விஷயத்தில் ஒல்லி ஆண்களைவிட குண்டு ஆண்கள் தான் பெஸ்ட் எப்படினு நீங்களே பாருங்க !