இலங்கையில் பல்லாயிரம் கைத்தட்டலுக்கு மத்தியில் ஒலித்த தமிழனின் வீரம்! தமிழன் என்றால் சும்மாவா!

0
322

தமிழர்களின் வரலாறு சற்று பின்னோக்கி பார்த்தால் உடம் முழுவதும் சிலிரிக்க வைக்கும்.அவ்வளவு பெருமைகள் தமிழர்களின் வரலாற்றில் அடங்கியுள்ளது.2000 வருடங்களுக்கு முன்பு பார்த்தால் எதிரிகளை நாலாபக்கமும் சிதறவிட்ட தமிழன் என்ற பெருமை இன்றும் இருக்கிறது.

தமிழர்களிடம் அக்காலத்தில் இருந்த விஞ்ஞானமும் அறிவும் பார்த்து வேற்றுநாட்டவர்கள் வியந்தனர்.தமிழர்களை அழிக்க அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் அவர்களிடம் இருந்து விஞ்ஞானத்தை அழிப்பது தான்.மேலும் அனைவரும் பயிலும் சிலம்பமும் கூட விஞ்ஞானம் என கூறுகிறார்.இது உடலை உறுதிபடுத்தும்.

மேலும் பற்பசையில் கூட தமிழனின் விஞ்ஞானத்தை பயன்படுத்தியே நாடெங்கும் விற்றுகொண்டிருக்கிறனர்.ஏனென்றால் இப்போதெல்லம் சார்க்கோல் பற்பசை என கூறுவது அந்நாளிலே தமிழர்கள் அடுப்பு கரியை பயன்படுத்தி அதே விஞ்ஞான முறைதான்.

அப்போது நம்முடைய சிலம்பத்தை நம்மிடமிருந்து பறிக்க அவர்கள் சிலம்பத்தை தற்காப்பு கலையில் இருந்து எடுத்தனர்.ஆனாலும் இப்போதும் எப்போதும் இதை நம்மிடம் இருந்து பிரிக்கமுடியாது என்பதை நிருபித்து விட்டீட்கள் என கூறினர்.அந்த தமிழன் சொன்னதும் கைதட்டல் ஒலி அரங்கத்தையே அதிரவைத்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: