இலங்கையில் செய்தியாளர்களிடம் மோசமாக பேசிய பாரதிராஜா! வைரமுத்து சர்ச்சை!

0
342

இயக்குனர் பாரதிராஜா தற்போது இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் வைரமுத்து சிக்கியுள்ள பாலியல் சர்ச்சை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கோபமாகி செய்தியாளர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

பாலியல் தொந்தரவு கொடுத்தத நீ பாத்தியா ? நீ பாத்தியா ? கேள்விபட்ருக்க ; கேள்விபட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

சினிமா தொழில் சம்பந்தமாக எது வேண்டுமானாலும் கேளுங்கள், மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என கூறி எழுந்து சென்றுவிட்டார்.

Previous articleவெளிநாட்டவர்கள் மாணவர்களின் முற்றுகையில் சிக்கி திணறிய சம்பவம்!
Next articleஇசைஞானி இளையராஜா சொன்ன பதில் என்ன தெரியுமா? வைரமுத்து சர்ச்சை குறித்து!