இலங்கையில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை! ஜனாதிபதி கோட்டாபய அதிரடித் தீர்மானம்.

0

இன்று முதல் எதிர்வரும் இரண்டு (02) வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் அனைத்தும் இலங்கையில் தரை இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cஒரொன கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் தீவிரம் அடையும் நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எவ்வாறெனினும் ஏற்கனவே இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ள விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டு இருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇத்தாலியிலிருந்து ஒரு உருக்கமான‌ கடிதம்! நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்! எச்சரிக்கை!
Next articleமுருகன் பக்தர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கொரோனா பீதியில் கோவில் வாசலுக்குப் பூட்டு!