இலங்கையின் டாப் பணக்காரர்களின் பட்டியலில் தமிழர்களும்!! யார் முதலிடம் தெரியுமா?

0
775

ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் நாளிதழ் உலக பணக்காரர்களின் பட்டியலை அவர்களது சொத்து மதீப்பிட்டினை அடிப்படையாக வைத்து வெளியிடும்.

அதே போன்று, போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் இதோ,

Mahinda Rajapaksa – $18 Billion
இலங்கையின் 6வது ஜனாதிபதி ஆவார். நவம்பர் 19 ஆம் திகதி 2005 முதல் 2015 ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவரது சொத்து மதிப்பு $18 Billion ஆகும்.

Arjuna Ranatunga – $68 million
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1996 ஆம் ஆண்டு இவரது தலைமையிலான இலங்கை அணி உலகக்கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் பல பதவிகளில் பணியாற்றினார், 2005 ஆம் ஆண்டில் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், தற்போது துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு $68 million ஆகும்.

Maithripala Sirisena – $14million
இலங்கையின் 7வது ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் ஆவார். இவரது சொத்து மதிப்பு $14million ஆகும்.

Arumugam Thondaman – $1.9million
இலங்கையின் முக்கிய தொழிற்சங்க அமைப்பாளர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார். இவர் தற்போது, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற சமூக அபிவிருத்தி அமைச்சராக இருக்கிறார். இவரது சொத்துக்கள், பங்குகள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் தனியார் விமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது

இவரது சொத்து மதிப்பு $1.9million ஆகும்.

Vinayagamoorthy Muralitharan – $1.7million
முன்னாள் போராளியும் தற்போது இலங்கை அரசியல்வாதியும் ஆவார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கினார்.

இவரது சொத்து மதிப்பு $1.9million ஆகும்.

A. H. M. Fowzie – $1.4million
இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க அமைச்சரும் ஆவார். இவரது சொத்து மதிப்பு $1.4million ஆகும்.

Chandrika Kumaratunga – $1.4 Million
இலங்கை அரசியல்வாதியான இவர், அந்நாட்டின் 5வது ஜனாதிபதி ஆவார். 1994 முதல் 2005 வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இவரது சொத்து மதிப்பு $1.4million ஆகும்.

Anura Kumara Dissanayaka – $1.3 million
Janatha Vimukthi Peramuna – யின் தலைவர் மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவரது சொத்து மதிப்பு $1.3 million ஆகும்.

A. L. M. Athaullah – $900,000
இலங்கை பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் பிரதிநிதி ஆவார். மேலும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு $900,000 ஆகும்.

Ranil Wickremesinghe – $860,000
இலங்கை பிரதம மந்திரி ஆவார். 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் 1977 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.

விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார்.

இவரது சொத்து மதிப்பு $860,000 ஆகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.!
Next articleஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கு தெரியுமா!! ரகசிய உண்மைகள்!