இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது!

0
910

இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது!

இந்தியக் கடல் எல்லையில் உள்ள “Ille Amsterdam Island” தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

By Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: