இருட்டு அறையில் முரட்டு குத்து படட்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் ! 2 படத்தில் இணைந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம் !

0

கடந்த வருடம் பதினெட்டு வயதை கடந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்கள் கிலுகிலுப்பாக்கிய படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
இப்படம் பல இரட்டை அர்த்த வசனங்களுடன் தியேட்டரில் கலக்கியது. பெரும் கூட்டம். வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் தற்போது சந்தோஷ் இறங்கியுள்ளார்.இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம். இப்படத்தில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமான சுமார் மூஞ்சி குமாரு டேனி கமிட்டாகியுள்ளார். மேலும், ரவி மரியா, சாம்ஸ்ம் விஜய் டிவி பிரபலம் டி.எஸ்.கே, ராஜேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர். கரிஷ்மா மற்றும் அகிருதி என இரண்டு அறிமுக ஹீரோயின்கள் படத்தில் இணைந்துள்ளார்கள். என்னவோ படம் கிலு கிலுப்பா இருந்தா சரி என இளசுகள் சிரிக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசும்மா சொல்லக்கூடாது அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் நயன் ! தர்பாரில் கவர்ச்சிபுயல் நயன் பெருமூச்சு விடும் ரசிகர்கள் !
Next articleதன் மகனின் படத்தை வெளியிட்ட வனிதா ! வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி இவ்வளவு பெரிய ஆம்பள ஆகிட்டானே !