இரவில் கதவை திறந்து வைத்து படுத்திருந்த பெண்! வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்! கிராம மக்கள் செய்த செயல்!

0
408

சேலம் மாவட்டம் சித்தேரியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரவில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டுக்கதவுகளை திறந்துவைத்து கடந்த சில நாட்களாக உறங்கியுள்ளார்.

இதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அந்த பெண் அலறவே அக்கம்பக்கத்தினர் எல்லோரும் கூடி அந்த இளைஞனைப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து வெளுத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞன் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உறவுக்காரன் என்பதால் கண்டித்து அவனை அனுப்பியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலைப்பாம்புடன் விளையாடும் நடிகை மடோனா சபாஸ்ட்டின்! வைரலாகும் புகைப்படம்!
Next articleபிக்பாஸ் வீட்டில் கமலுடன் ரஜினி! வெளியானது பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள்!