இயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?

0
165

இயக்குனர் அட்லியின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?

இயக்குனர் அட்லீ “ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் தயாரிப்பதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில், என! திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யை வைத்தே திரைப்படம் தயாரித்தார் . விஜய்யை அதிகம் நேசிக்கும் இயக்குனர் அட்லீ. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தன்னை, அவரின் ரசிகனாகவே கருதுகிறார்.

அடுத்து அட்லீ ஆப்பிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கொண்டு படம் இயக்கப் போவதாகவும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகப்போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: