இப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்!
யானை ஒன்று தனது அறிவு கூர்மையை மிவும் நுட்பமாக பயன்படுத்தியுள்ள காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
காட்டுக்கு நடுவே சாலை இருப்பதால் இரண்டு பக்கங்களும் மின்சார கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.
முதலில் அதனை கடக்க அதிலிருந்து ஷாக் அடிக்கிறதா என்று யானை சோதிக்கிறது. பின் மின்சாரம் தாக்கவில்லை என்பதை அறிந்து அதை கால்களால் தகர்க்க முற்படுகிறது. முடியவில்லை என்றதும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்து தகர்த்து சாலையை கடக்கிறது.
குறித்த காட்சியை பார்க்கும்போது யானையின் செயல் ஆச்சரியத்தோடு ரசிக்கவும் வைக்கிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: