இப்படியொரு டிவிஸ்டா! வலையில் வீழ்த்த நினைத்த ஸ்ரீரெட்டிக்கு பிரபல நடிகர் கொடுத்த ஷாக்!

0
503

நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் லிஸ்ட் தமிழ், தெலுங்கில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் தன்னை பயன்படுத்தியதாக கூறி வருகிறார்.

ஆனால் இவர் ஒருவர் தன்னை ஷாக் ஆக்கியதாக கூறியுள்ளார். ஆம் நடிகர் கரணை ஒருமுறை தன்னுடைய அறைக்கு வரச்சொல்லி ஸ்ரீரெட்டி கூறியிருந்தாராம்.

அவரை இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பிகினி உடை அணிந்திருந்தாராம். ஆனால் கதவை திறந்ததும் ஸ்ரீரெட்டி ஷாக் ஆகிவிட்டாராம்.

ஏனென்றால் கரண் அவரது குடும்பத்தினரோடு வந்திருந்தாராம். கரண் மிகவும் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: