இன்றைய ராசிபலன் 24-09-2017

0

இன்றைய ராசிபலன் 24-09-2017

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017
புரட்டாசி 8
சதுர்த்தி விரதம்
நல்ல நேரம்
காலை: 11:00AM – 12:00AM
பகல்: 2:00PM – 3:00PM
இராகுகாலம்
மாலை: 4:30PM – 6:00PM
இரவு: 7:30PM – 9:00PM
எமகண்டம்
பகல்: 12:00PM – 1:30PM

மேஷம்
புதிய பயிற்சிகளில் ஈடுபட்டுத் தெளிவு பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
பெண்களால் இலாபம், ஏற்படும். கடின உழைப்பால் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பிரிந்தவர் சேர்ந்து மகிழும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
மிதுனம்
மனைவி, குழந்தைகள் ஆரோக்கியக் குறைவால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வங்கிக் கடன்கள் கிடைத்து, வியாபார வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
கன்னி
நல்லதே நினைத்து, நல்லதே செய்தால் உயர்வு வரும். அரசு உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
மகரம்
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
கடகம்
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
சிம்மம்
செயல் திறன் அதிகரிக்கும். வாக்கு வன்மையும் ஓங்கும். குடும்ப சுகத்தால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலவும்.
துலாம்
சம்பாத்தியம் அதிகரிக்கும். குழந்தைகள்பால் அன்பைப் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
மீனம்
முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழலாம்.
தனுசு
அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயரும் அருமையான நாள்.
விருச்சிகம்
பெண்களால் வேண்டாத செலவுகள் ஏற்படும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. பிறரிடம் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
கும்பம்
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் நல்ல திரும்பங்கள் ஏற்படும். செல்வம் சேரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் – அதிர்ச்சி
Next article3 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?