இன்றைய ராசிபலன் 21-09-2017

0

இன்றைய ராசிபலன் 21-09-2017

தேதி: வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017

மேஷம்
எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் விலகும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள். பெயரும், புகழும் கூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

ரிஷபம்
பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் அல்லது வியாபார மாற்றங்களால் பணவிரயம் ஏற்படலாம். பொதுச் சேவைகளில் ஈடுபாடு இருக்காது. பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

மிதுனம்
பணிமாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கெடுபிடி இருக்கலாம். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.

கன்னி
தொழில் மற்றும் வியாபாரத்தால் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.

மகரம்
தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசுகளைப் பெறுவீர்கள். அனைவராலும் மதிக்கப் படுவீர்கள்.

கடகம்
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை சீராக உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட தூர அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.

சிம்மம்
கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டினாலும் தடைகளும் ஏற்படும். கௌரவக் குறைச்சல் ஏற்படும். வீண்பேச்சுக்களால் பெண்கள் மூலமாகக் குழப்பங்கள் ஏற்படலாம்.

துலாம்
பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மீனம்
பொருளாதார நிலை உயர்ந்து பெரிய மனிதன் என்ற பெயர் நிலவும். பேச்சின் இனிமை கண்டு பெண்கள் மயங்குவர். அரசு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவால் அனுகூலம் இருக்கும்.

தனுசு
தொழில் முன்னேற்றத்தால் இன்று உங்கள் மனத்தில் அமைதி நிலவும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். பிறரை அதிகாரம் செய்யும் பதவி உயர்வும் ஏற்படும். வியாபாரத்தில் பல வழிகளில் ஆதாயம் பெருகும்.

விருச்சிகம்
நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கும்பம்
இஷ்டத்திற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். தன் பணிவின்மையால் அதிகாரிகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதிருக்கும். பிறருக்கு நன்மை நினைத்தால் நன்மையே நடக்கும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017
புரட்டாசி
5
நவராத்திரி ஆரம்பம்
நல்ல நேரம்
காலை: 11:30AM – 12:00AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 1:30PM – 3:00PM
இரவு: 10:30PM – 12:00PM
எமகண்டம்
காலை: 6:00AM – 7:30AM
இரவு: 10:30PM – 12:00PM

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉள்ளாடை பூங்கொத்து, 999 ஆணுறை மூலம் காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்.
Next articleஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்