இன்று போட்டியாளர்களின் அதிர்ச்சிக்கு பிக்பாஸ் வீட்டில் என்ன காரணம்?

0
243

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் போட்டியாளர்கள் எந்தவொரு சண்டை சச்சரவும் இன்றி சந்தோஷமாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பழைய போட்டியாளர்கள் வந்து சென்றனர். இன்றும் அவ்வாறு இரண்டு போட்டியாளர்கள் வந்துள்ளனர்.

இன்றைய ப்ரொமோ காட்சியில் பாலாஜி, யாஷிகா உள்ளே வந்து சக போட்டியாளர்களுக்கு பயங்கர ஷாக் கொடுத்துள்ளனர். ஒருபுறம் அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் மற்றொரு புறம் உச்சகட்ட சஷ்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: