இன்று பிக்பாஸில் யார் யாரை நாமினேஷன் செய்றாங்க! வெளியேறுவது இவர் தானா!

0

பிரபல ரிவியில் கடந்த வாரத்திலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அடுத்த வாரம் வெளியேறவிருக்கும் நபர் யார் என்பதற்கு நாமினேஷன் நடக்கவிருக்கின்றது.

இதில் ஒவ்வொருவரும் கூறும் பெயர் மற்றவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது. ஆம் இவ்வளவு பாசமாக பழகியவர்களா இன்று மாறியுள்ளனர் என்று?.

குறித்த போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்துள்ளனர் என்பதை நீங்களே காணுங்கள்…. தமிழ்பெண் என்று கடைசியில் பெண் போட்டியாளர்களிடம் வெறுப்பினை சம்பாதித்த மது வெளியேறுவார் என்று நாமினேஷனுக்கு முன்பே தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகவினின் காதல் முடிவினை செய்தியாக வெளியிட்ட ஈழத்து பெண் லொஸ்லியா! நெட்டிசன்கள் செய்த கொடுமை!
Next articleபைக்கை விடாமல் துரத்திய புலி! நூலிழையில் உயிர் தப்பிய நபர்! பதற வைக்கும் காட்சி!