இனி வாழ்வில் அதிஷ்டம் பெறபோகும் 3 ராசிக்காரர்கள் இவர்களே!

0

இனி வாழ்வில் அதிஷ்டம் பெறபோகும் 3 ராசிக்காரர்கள் இவர்களே!

சுக்கிரனின் சஞ்சாரம் கடக ராசியில் நிகழ்கிறது. இதனால் சூரியனும் சுக்கிரனும் இணையும். அத்துடன் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 31 வரை இந்த ராசியில் சுக்கிரன் நீடிப்பார். அதன்படி ஆகஸ்ட் 31 வரை எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள் என அறிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுபமாக அமையும். இந்த ராசிக்கு பண விஷயத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம்.

எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். உங்களின் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நல்ல நேரமாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கடக ராசியில் சுக்கிரனும் சூரியனும் இணைந்திருப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த அளவில் பலன்களைத் தரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கிடைக்கக்கூடும். புதிய வருமானம் ஈட்ட வழிகள் உருவாகும்.

அதேபோன்று, புதிய உத்தியோக உயர்வு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரிகள் பெரிய சலுகைகளைப் பெறலாம். பழைய முதலீட்டில் லாபம் பெறலாம்.

மொத்தத்தில், இந்த நேரம் பணம் மற்றும் வேலையின் அடிப்படையில் மிகவும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியினர்களுக்கு அதிபதி சுக்கிரன் கிரகம் ஆவார். இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன், சூரியன் இணைவது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும்.

அதேப்போல், துலாம் ராசிக்காரர்கள் வேலையில் பெரிய அனுகூலத்தைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

விரும்பிய வேலை கிடைத்த மகிழ்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். பதவி உயர்வு-கௌரவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் உங்களின் வேலை பாராட்டப்படும். காதல் வாழ்க்கையில் உங்களின் காதல் அதிகரிக்கும். அதேபோல் கணவருடனான உறவுமுறை சிறப்பாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுதுப்பிக்கப்படும் கியூ.ஆர் முறைமை!
Next articleசீதா ராமம் திரைப்படத்தின் வசுல் வேட்டை!