வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க இந்த மூலிகை செடியை நடுங்க!

0
5331

அமாவாசை, வியதீபாதம் தினம் நம் முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் தானம் செய்திட பணம் வரும். திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும். வியாழக்கிழமை மாலை 4, 5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக் கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும்.

ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் ஸ்ரீசூக்தம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளைக் குதிரையை அடிக்கடி பார்த்து வர பணம் வரும். அவரவர் குல தெய்வத்தை தினந்தோறும் காலையில் பிரார்த்திக்க பணம் வரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: