இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா!

0
1919

பிறந்த தேதியின் கூட்டுத் தொகை பிறந்த எண் என்றும், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை விதி எண் என்றும் எண்கணித ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட குணாதியசம் கொண்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: