இந்த புத்தாண்டில் பணவரவு மூட்டை மூட்டையாக அதிகரிக்கும் ராசிக்காரர் இவர்கள் தான்!

0

இந்த புத்தாண்டில் பணவரவு மூட்டை மூட்டையாக அதிகரிக்கும் ராசிக்காரர் இவர்கள் தான்!

பணவரவு மூட்டை

இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு இனி அற்புதமாக இருக்கும்.

குரு,சனி கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது.

நிறைய பண வரவு வரப்போகிறது. செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

உங்களின் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். நிறைய பண வருமானம் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

வருட ஆரம்பத்தில் உங்களுக்கு நிறைய செலவுகள் வந்து போகும்.

குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானத்தின் மீது விழுவதால் நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பண வருமானம் வந்து கொண்டேயிருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நேய் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்து கொள்ள முடியும் என‌ ஆய்வுகள் நிரூபித்துள்ளன
Next articleஇன்றைய ராசிபலன் 03.11.2022 Today Rasi Palan 03-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!