இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நடைபெறப்போகும் குருபெயர்ச்சியால் கோடி அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் யோகம்!

0

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நடைபெறப்போகும் குருபெயர்ச்சியால் கோடி அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் யோகம்!

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியில் செல்வாக்கு உயரும்.

குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை நீங்கும்.

சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடைப்பெறும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

மேலும், தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். இதுவரை விரயமான பணம் திரும்பக் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 11.11.2021 Today Rasi Palan 11-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 12.11.2021 Today Rasi Palan 12-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!