இந்த ஆண்டின் முதல் இடம் பிடித்த தளபதியின் பிகில் அதிக வசூல் செய்த படங்கள்!
தளபதி விஜய் தற்போது தனது 63 வைது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கி வரும் இந்த படத்தின் அட்லீ படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் பல ரசிகர்கள் குவிந்த வண்ணமும் இருக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படப்பிடிப்பை காண ரசிகர்கள் பல பேர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். அதில் ஒரு புறம் பெண் ரசிகைகள் சிலரும் இருந்தனர். அவர்களை பார்த்து ரசிகைகள் பரவசமடைந்து விஜய் அவர்களை பார்த்து எப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக கையசைத்தார்.
ஏற்கனவே விஜய் 63 படப்பிடிப்பில் விஜயை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதிய போது எதிர்பாராத விதமாக வேலி ஒன்று சரிந்து விழுந்தது. அதனை விஜய் ஒன்று தாங்கி பிடித்தார். அந்த வீடியோ ஏற்கனவே வைரலாக பரவி வருகிறது.
Exclusive : Today’s Video of #Thalapathy #Vijay ❤️ From #Thalapathy63 Spot. @Thalapathy63Off #Vijay63 pic.twitter.com/eO8gwHApfT
— #BIGIL (@BigilTamilMovie) March 15, 2019