இந்த அறிகுறி.. இருந்தாலும் கொ(ரோனா) வை ர ஸ் பா(திக்கப்) பட்டவர்கள் வெளியிட்ட தகவல்!

0

அதாவது கொ(ரோனா) வை (ரஸ்) வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் இதனை கட்டுப் படுத்தும் அதீத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்காக ஒரு பக்கம் உலக சுகாதார அமைப்பும் மற்றும் உலக நாடுகளும் போராடி வருகின்றது. கொ(ரோனா) வை (ர ஸ்) பற்றிய சில அறிகுறிகளை வைத்தியர்கள் அறிவித்திருந்தனர்.

இருமல், காய்ச்சல் தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் என அறிவித்திருந்த போதிலும் தற்போது கொ(ரோனாவில்) இருந்து குணமடைந்தவர்கள் சிலர் கொ(ரோனாவின்) அறிகுறிகள் இருமல் காய்ச்சல் மட்டும் இன்றி வேறு சிலதும் இருக்கின்றதாம் என்று கூறுகின்றார்கள்.

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் கொ(ரோனா) விற்கான அறிவித்த எந்த ஒரு விதமான அறிகுறியும் தனக்கு இருக்கவில்லை. தனக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அது பின்பு அதிகமானது, யாரோ ஒருவர் என்னுடைய நெஞ்சை பிடித்து அழுத்துவது போல் இருந்தது மூச்சு எடுக்க என்னால் முடியவில்லை. அதன் பின்பு நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது தான் எனக்கு கொ(ரோனா) என்பது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர் கப்பலில் பணிபுரியும் ஈராக்கை சேர்ந்த “முபீன்” என்பவர். அவர் கூறுகையில், எனக்கு உடம்பு வலி மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார். இன்னுமொருவர், தனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏதும் இருக்க இல்லை 14 நாட்கள் தனிமை படுத்தப் பட்ட போது நடந்த பரீசோதனையில் எனக்கு கொ(ரோனா) வை (ர ஸ்) இருப்பது உறுதி செய்யப் பட்டது.

இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது, எந்த நேரத்திலும் கொ(ரோனா) வை ர(ஸ்) அறிகுறிகள் இன்றி எம்மை தாக்கலாம், அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயாக‌ கொரோனா வைரஸ்! இந்த இயற்கை உணவுகளை கட்டாயம் இப்படி செய்து சாப்பிடுங்கள்!
Next articleநடிகர் வி(சுவி)ன் 3 மகள்களின் புகைப்படம் இறுதியாக தந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் தவி(க்கு)ம் நிலை!