பெற்றோர்களை ஒருமுறை இந்த அதிர்ச்சி புகைப்படத்தை அவதானியுங்கள்… உஷார்!

0
3874

இன்று குழந்தைகள் பெரிதும் விரும்பி சாப்பிடுவதில் ஒன்று சாக்லெட் ஆகும். இதன் சுவைக்கு அடிமையாகிய குழந்தைகள் எங்கு சென்றாலும் இதனையே விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

இது உடலுக்கு அதிகமான கேடுகளை விளைவிக்கக்கூடியதாக இருந்தாலும் குழந்தைகளின் பிடிவாதத்தை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களும் வாங்கிக் கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பிரபல சாக்லெட்டான Dairy Milk – ஐ விரும்பாத குழந்தைகள் இருக்கவே முடியாது என்று தான் கூற வேண்டும். அவ்வாறு பெற்றோர்கள் அவர்களுகக்கு விரும்பி சாப்பிடக் கொடுக்கும் அந்த சாக்லெட்டின் உண்மைத்தன்மையை கீழே புகைப்படத்தில் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: